குடிமராமத்துப் பணி

img

குடிமராமத்துப் பணியில் நடைபெறும் குளறுபடிகள் -சாமி.நடராஜன்

தமிழகம் முழுவதும் உள்ள பாசன ஏரிகள், குளங்கள், பாசன, வடிகால் வாய்க்கால்களில் மராமத்துப் பணிகளை மேற்கொள்ளவும், உடைந்து போன ஷட்டர்கள், மதகுகளை சரி செய்திடவும் தமிழக அரசு 500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

;